தினமும் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பவரா?

பொதுவாக தற்போது பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து கொண்டே வருகிறது. இது போன்ற பிளாஸ்டிக் பொருட்களை விற்பதற்கு அரசு தடை விதித்தாலும் ஒரு சில இடங்களில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதிலும் பெரும்பாலான வீடுகளில் பிளாஸ்டிக் பொருட்களை தான் சமையலுக்கு கூட பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு பிளாஸ்டிக் பொருட்களை அதிகமாக பயன்படுத்தும் போது நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. பள்ளி செல்லும் சிறுவர்கள், அலுவலகத்திற்கு செல்பவர்கள், வெளியில் செல்லும் பெரியவர்கள் என … Continue reading தினமும் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பவரா?